உள்நாடு

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

   

Related posts

போக்குவரத்து சேவையை மேம்படுத்துமாறு பணிப்புரை

ரிஷாதிற்கு எதிராக கருத்துத் தெரிவித்த விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு [VIDEO]

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி