உள்நாடுவணிகம்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்று (16) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை