உள்நாடு

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது, புதிய விலை இன்று (01) பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்