சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பம்