உள்நாடுவணிகம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

எரிபொருள் விலையை குறைத்தால் அதன் அனுகூலம் ஒருசிலருக்கே என குறிப்பிட்ட அவர், மாறாக விலையை குறைக்காமல், பெறப்படும் குறித்த இலாபம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலக அளவில் டீசல், பெற்றோலின் விலைகளில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தணிக்கை சபை ரத்து!

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை ஆரம்பம்

5000 அரச வாகனங்கள் மாயம்: தேடுதல் வேட்டை ஆரம்பம்