உள்நாடு

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –     எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு காரணமாக, மாதாந்திர எரிபொருள் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிணையில் செல்ல திலும் துஷித்தவுக்கு அனுமதி [UPDATE]

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்