உள்நாடுஎரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்து [PHOTOS] by February 13, 2020February 13, 202043 Share0 (UTV|கொழும்பு) – கொழும்பு, கொலன்னாவையில் எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்தனர்.