உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – டீசலை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.

பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகி​லேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.

Related posts

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

ருஹுணு குமாரி தடம் புரள்வு

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்