உள்நாடு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

(UTV | கொழும்பு) – எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் விரைவில் கடன்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர்களால் கையெழுத்திடப்பட உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’ 

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு