உள்நாடுஎரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் by January 18, 202235 Share0 (UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.