உள்நாடுஎரிபொருளுக்கான விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை by September 1, 202240 Share0 (UTV | கொழும்பு) – இன்று (செப். 01) எரிபொருளுக்கான விலை திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.