உள்நாடு

எரிபொருளில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மின்னுற்பத்திக்கு டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்றீடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை!

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

 பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம்