சூடான செய்திகள் 1

எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்பு

(UTV|KANDY)-கண்டி – ரஜவெல்ல 02 ரம்படவத்த பிரதேசத்தில் எரிகாயங்களுடன் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகனாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

36 வயதான தந்தையும், 13 வயதான மகளும், 5 வயதான மகனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அரிய வகை பழத் தோட்டம்

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு