சூடான செய்திகள் 1

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்காக விசேட ​வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடளாவிய ரீதியில் குருதிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டு வரை நாட்டில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 318 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

478 பேருக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோக நியமனக் கடிதம்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை