புகைப்படங்கள்‘எயிட்டி கிளப்’ கேளிக்கை விடுதி by October 22, 2021October 22, 202139 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது.