கேளிக்கைஎம்.ஜி.ஆரின் ஒளிப்படம் வெளியீடு by January 17, 202038 Share0 (UTV| இந்தியா) – தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (17) குறித்த தோற்றம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது