உள்நாடு

எம்.கே. சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

(UTV |  யாழ்ப்பாணம்) – திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரான லெப்டின் கேணல் திலீபனை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு எதிராக மன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

editor

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு