உள்நாடு

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

(UTV|கொழும்பு) – மிலேனியம் சவால் திட்டம் (Millennium Challenge Corporation) தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு ஜனாதிபதியால் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கோதுமை மாவின் விலை மேலும் குறைந்தது

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்