வகைப்படுத்தப்படாத

எமது நாட்டு பொருட்களின் தரம் தொடர்பில் சீனாவின் கருத்து அடிப்படையற்றது

(UTV|COLOMBO)-எமது நாட்டு பொருட்களின் தரம் தொடர்பில் சீனாவின் கருத்து அடிப்படையற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரும்பு மற்றும் அலுமினியம் உற்பத்தி பொருட்கள் மீது முறையே 25 வீத 15 வீத தீர்வை வரியினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் விதித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென சீனா,வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாதியை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி – பதறவைக்கும் சம்பவம்

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை