கேளிக்கைவிளையாட்டு

என் வழி தனி வழி.. ஒரு விடியோவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த யுவராஜ்

 

(UTV|COLOMBO)- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனக்கான தனி வழியில், தனக்கே உரித்தான பாணியில் இந்த சேலஞ்சினை செய்து முடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

போத்தல் ஒன்று யுவராஜின் எதிரே உள்ளது. அதன் மூடியினை சரியாக குறிப்பார்த்து யுவராஜ் பேட்டிங் செய்கிறார். அவருக்கு போடப்பட்ட பந்து சரியாக போத்தலின் மூடி மீதுப்பட்டு திறந்துவிடுகிறது. இவரது ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் பல்வேறு தரப்பினரும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் யுவராஜை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

Related posts

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த அந்த காந்தக்குரல்

வாழ்க்கை ஒரு வட்டம்

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி