சூடான செய்திகள் 1

என்.கே. இளங்ககோன் இன்று தெரிவுக்குழுவில் ஆஜராக தேவையில்லை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் இன்று ஆஜராக தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி சாட்சியமளிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

ஜனாதிபதியையும் பிரதமரையும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு…

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு