கேளிக்கை

என் கதைக்கு என்ன தலைப்போ அதைத்தான் சூட்டுவேன்-கமல் கோபம்

(UTV|INDIA)-சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

சில நாட்களுக்கு முன் இதை மறுத்துள்ளார் கமல்ஹாசன். ‘நான் படம் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக மட்டும்தான் சொன்னேன். தேவர் மகன் 2 என்று சொல்லவில்லை.

அதுபோல், ஒவ்வொரு தலைப்பாக சொல்லி, இந்த தலைப்பில் கமல் படம் எடுக்கலாம் என்று கருத்து சொல்கிறார்கள். அதை நான் கேட்க மாட்டேன். அதை அவர்கள் உருவாக்கிய கதைக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும். என் கதைக்கு என்ன தலைப்போ அதைத்தான் சூட்டுவேன்’ என்றார்.

 

 

 

Related posts

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் பிரிந்தது குடும்பம்

நகுலால் தங்கத்தை பிரிய முடியவில்லை [VIDEO]

சூர்யாவின் படம் ஹிந்தியில்