உள்நாடு

என்டிஜன் பாிசோதனை – இதுவரை 41 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்

சிக்கலான புதிய திரிபுகளை அடையாளம் காண DNA பரிசோதனை

சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு கொரோனா