சூடான செய்திகள் 1வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

(UTV|COLOMBO)-மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும்.

நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்.

கண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானது முதல் நேற்று இரவு வரை அதிகளவிலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்