உள்நாடு

“எனக்கு இருந்த ஒரே வீடு” : வீடு எரிப்பு குறித்து ரணில் [VIDEO]

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி தனது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

போராட்டத்திற்கு புறப்படும் மக்கள் தனது வீட்டை கடந்து செல்வதாக அன்றைய தினம் மாலை பொலிசார் தமக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தலாம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதன் காரணமாக அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை பரிசீலித்து தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார்.

அதன் பின்னரே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன் என்றும் அவர் கூறினார்.

முழு அறிக்கை கீழே உள்ளது;

Related posts

ஐ.தே.கட்சியின் 76வது ஆண்டு நினைவு தினம் இன்று

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு