வகைப்படுத்தப்படாத

எந்தேரமுல்லை 02 ஆக மாறும் அக்பார் டவுன்

(UTV|COLOMBO)-“அக்பார் டவுன்” என பெயரிடப்பட்ட தேர்தல் தொகுதியை “எந்தேரமுல்லை 02″ என மாற்ற, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

மஹர பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் நான்கை இணைத்து அக்பர் டவுன் என பெயரிட அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, தேர்தல்கள் ஆணையாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர், அந்தப் பகுதியை எந்தேரமுல்லை 02 என மாற்றுவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனவரியில் தேசிய நல்லிணக்க வாரம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Singaporean who funded Zahran Hashim arrested