உள்நாடுவணிகம்எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம் by March 24, 202045 Share0 (UTVNEWS | COLOMBO) -அபுதாபி ஊடாக வருகை தரும் அனைத்து எத்திஹாத் விமான சேவைகளின் விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.