சூடான செய்திகள் 1

எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு அழைப்பாணை

(UTV|COLOMBO) எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் மின் துண்டிப்பு தொடர்பான ஆவணம் தமக்கு வழங்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளது.

 

 

 

 

Related posts

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்