சூடான செய்திகள் 1

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்

(UTVNEWS | COLOMBO) – 2019ஆம் ஆண்டு வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கான வாக்காளர் இடாப்புகள் கிராம சேவகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், வாக்களிக்க தகுதிப்பெற்று விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இல்லாவிடின் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவகரின் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரசாங்க வைத்தியசாலையாகும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்