வணிகம்

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO ) – அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

ஹொரன பேருந்து சாலையில் இன்று(01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்

Related posts

PCR பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலையில் ஆய்வுக்கூடங்கள்

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு…

தூய தங்கத்தின் விலை மாற்றம்