உள்நாடுஎதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு by January 7, 202243 Share0 (UTV | கொழும்பு) – கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கின்றது.