உள்நாடுஎதிர்வரும் திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகாது by March 1, 202239 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.