உள்நாடு

எதிர்வரும் திங்கட் கிழமை அரச மற்றும் வர்த்தக விடுமுறை [UPDATE]

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஆழ ஊடுருவி செய்திகளை உடனே அறிய

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

நாட்டில் மீளவும் மின்தடை