சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

மேற்படி ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட இருக்கிறது.

Related posts

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

மேலும் 02 பேர் பூரண குணம்