சூடான செய்திகள் 1

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் சந்திப்பு அலரிமாளிகையில்

(UTV|COLOMBO)-அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்குமான சந்திப்பு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திக்கு அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு