உள்நாடுஎதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை by April 30, 202132 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.