சூடான செய்திகள் 1

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும்…

(UTV|COLOMBO) பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் இரண்டு மாதங்கள் நிலவும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் குறைந்துள்ளமை இந்த நிலைமைக்காக பிரதான காரணம் என வானிலை ஆய்வாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி , மே மாதம் வரை இந்த வெப்பமான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்

தொழிலற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு