உள்நாடுஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் by February 8, 202246 Share0 (UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள டீன்ஸ் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.