சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் உள்ளிட்ட லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்திருந்தார்.

Related posts

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்து எரிப்பு: திருமலையில் சம்பவம்

கடும் வாகன நெரிசல்