சூடான செய்திகள் 1

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கம்பளை – நாவலப்பிட்ட வீதியின் , மரியவத்த சந்தியை மறித்து சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மரியவத்த சந்தியில் இருந்து உடகம வரையான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி அவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு