விளையாட்டு

எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் – திமுத்

 

(UTV|COLOMBO)- உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்ததை விட சிறப்பாக விளையாடினோம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்

அணியைத் தெரிவு செய்யும் போது இருக்கும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அணியின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.ஆரம்பப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கத் தவறியமை முன்னோக்கிச் செல்வதில் தடையாக அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

Related posts

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

காற்பந்து விளையாட்டு ஜாம்பவன் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி