சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய சென்றிருந்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று(13) நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

 

 

 

 

 

 

 

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு..!!

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

editor