உள்நாடுஎதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ by August 20, 2020August 20, 202038 Share0 (UTV|கொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டார்.