அரசியல்உள்நாடுஎதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம் by editorDecember 2, 2024December 2, 2024109 Share0 ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இதனை தெரிவித்துள்ளார்.