உள்நாடுஎதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்ஷ்மன் கிரியெல்ல by August 20, 2020August 20, 202045 Share0 (UTV|கொழும்பு)- எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.