கிசு கிசுசூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

(UTV|COLOMBO) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஆராயந்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

எரிபொருள் விலையில் குறைவு