சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்

(UTV|COLOMBO) நாட்டில் இடம்பெற்றுள்ள நிலைமை தொடர்பில் சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று(21) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காற்றுடன் கூடிய நிலைமை படிப்படியாக குறையும் சாத்தியம்

பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது

போதைப் பொருளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை