சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஏற்பட்டுள்ள  பாதுகாப்பற்ற நிலையிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரின் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவால் நேற்று மாலை  மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட