சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீரவின் பெயரையும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியும் என்று கூறினார்.

 

 

 

 

 

 

Related posts

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்