உள்நாடு

“எதிர்கால நடவடிக்கை குறித்து இன்று தீர்மானம்”

(UTV | கொழும்பு) –   அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட உடமைகளை அகற்றுவதற்காக நேற்று இரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

இந்தியா சென்றார் ஜனாதிபதி : ஜனாதிபதி செயலாளாரக சந்தானி -அமைச்சர்கள் நியமனம்

புற்றுநோய் எதிர்ப்பு போத்தல்களுக்கு வருகிறது தடை